Maternity Fashion
8 January 2024 அன்று புதுப்பிக்கப்பட்டது
வழக்கமாக அணியும் பிராவைத் தேர்ந்தெடுப்பது போலவே, சரியான மகப்பேறுகால பிராவைத் தேர்ந்தெடுப்பதிலும் கவனம் செலுத்துவது முக்கியம். கர்ப்ப காலம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் கட்டத்தில் மகப்பேறுகால நர்சிங் பிராக்களை வாங்கும் போது முறையான மகப்பேறுகால பிராவை வாங்குவது வசதியான பொருத்தம் மற்றும் மார்பகத்துக்குச் சிறந்த ஆதரவை வழங்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எவ்விதத் துணிகளாலான பிரா மற்றும் ஸ்டைல்கள் உகந்தது என்பதை முதலில் புரிந்துகொள்வோம்.
மகப்பேறுகால பிரா அல்லது மகப்பேறு நர்சிங் பிராக்களை வாங்கும் போது, பருத்தி, ஸ்பான்டெக்ஸ், நைலான் மற்றும் பட்டு போன்ற இயற்கையான சுவாசிக்கக்கூடிய துணிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பிராக்களைத் தேர்வு செய்யவும். பிரா தயாரிக்கப் பயன்படுத்தப்படும் துணி வகை, பிரா வழங்கும் வசதியின் மீது நேரடித் தாக்கம் கொண்டுள்ளது. பருத்தி அல்லது நைலான் பிராக்கள் மார்பகங்களுக்குச் சிறந்த ஆதரவை வழங்குவதால் அவற்றை பகலில் அணியவும்.
இரவில் மென்மையான மற்றும் இலகுவான பிராக்களுக்கு மாறவும். இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் மகப்பேறுகால பிராக்கள் செயற்கைத் துணிகளால் செய்யப்பட்டவற்றை விட அதிக உறிஞ்சம் தன்மை கொண்டவை. செயற்கை துணிகளால் செய்யப்பட்ட பிராக்கள் ஈரப்பதத்தைத் தாக்ப்வைத்து மார்பகங்களை எரிச்சலூட்டுகிறது. இயற்கையான துணிகளால் செய்யப்பட்ட பிராக்கள் மார்பகங்களுக்குக் காற்றோட்டத்தை அனுமதிக்கின்றன, இதனால் மார்பகங்களில் ஈரப்பதம் உருவாகாமல் தடுக்கிறது. ஈரப்பதம் நிறைந்த சூழல் பாக்டீரியா மற்றும் பூஞ்சை வளர்ச்சியைத் தூண்டும், இது தாய்ப்பால் கொடுக்கும் தாய்க்கு கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
வழக்கமான பிராக்களைப் போலவே, மகப்பேறுகால பிராக்கள் அல்லது மகப்பேறுகால நர்சிங் பிராக்கள் வயர் கொண்டவை, வயரற்றவை, பேடிங் செய்யப்பட்ட வை மற்றும் பேடிங் செய்யப்படாதவை என பல்வேறு வடிவங்களில் வருகின்றன. அண்டர்வயர் கொண்ட மகப்பேறுகால பிராக்கள் அல்லது மகப்பேறுகால நர்சிங் பிராக்களை வாங்குவதைத் தவிர்க்கவும். ஏனெனில் அவை மார்பகங்களின் அடிப்பகுதியில் உள்ள திசுக்களில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அண்டர்வையர் பிரா மார்பகங்களுக்கு இரத்த ஓட்டத்தைத் தடைசெய்வது மட்டுமல்லாமல், பால் சுரப்பியில் அடைப்பும் ஏற்படுத்த கூடும். கர்ப்பத்தின் போது மற்றும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் கட்டத்தில் பேடிங் செய்யப்பட்ட மற்றும் பேடிங் செய்யப்படாத இரண்டு வகை பிராக்கலிம் அணியலாம்.
பேடிங் செய்யப்பட்ட மகப்பேறுகால பிராக்கள் அல்லது மகப்பேறுகால நர்சிங் பிராக்கள், பேடிங் செய்யப்படாதவற்றை விட அதிக உறிஞ்சும் தன்மை கொண்டதாக இருக்கும், மற்றும் எதிர்பாராத பால் கசிவுகளிலிருந்து பாலூட்டும் தாயின் ஆடைகள் கறைபடியாமல் பாதுகாக்கும். இருப்பினும், பேடிங் இல்லாத மகப்பேறுகால பிரா அல்லது மகப்பேறுகால நர்சிங் பிராக்களை அணியும் போது, பிராவின் கப்பிற்குள் எளிதில் பொருந்தக்கூடிய பிரஸ்ட் பேட்களைப் பயன்படுத்துவதன் மூலம் பால் கசிவிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு தோள் பட்டையிலும் நர்சிங் கிளாஸ் மற்றும் மென்மையான கப் கொண்ட பிராவைத் தேர்ந்தெடுப்பது நல்லது. மகப்பேறுகால பிரா அல்லது மகப்பேறுகால நர்சிங் பிராவின் தோள்பட்டைகளில் உள்ள நர்சிங் கிளாஸ்ப்கள், குழந்தைக்கு எந்த நேரத்திலும் எங்கும் எளிதாகத் தாய்ப்பால் கொடுக்க வசதியாக இருக்கும்.
வயரற்ற, பேடிங் செய்யப்படாத மற்றும் இயற்கைப் பொருட்களால் செய்யப்பட்ட மகப்பேறுகால பிராக்கள் அல்லது மகப்பேறுகால நர்சிங் பிராக்களை வாங்க விரும்புகிறீர்கள் என்றால், மைலோஸ் 's மகப்பேறு/நர்சிங் மோல்டட் ஸ்பேசர் கப் பிராவை மட்டுமே கவனத்தில் கொள்ளுங்கள்! சுவாசிக்கக்கூடிய, இலகுரக, குஷன் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட 3D துணியால் ஆன, மைலோ மகப்பேறு ஸ்பேசர் பிரா வெப்பநிலை கட்டுப்பாட்டை வழங்குகிறது மற்றும் மார்பகங்களுக்கு அதிகபட்ச காற்று சுழற்சியை வழங்குவதன் மூலம் மற்றும் அப்பகுதியில் உருவாகக்கூடிய வெப்பம் அல்லது நீராவியை வெளியேற்றுவதன் மூலம் காற்றோட்டத்தைப் பராமரிக்கிறது. மகப்பேறு ஸ்பேசர் பிராவின் மோல்டட் கப்கள் முழு கவரேஜையும், அதிகப்படியான அளவை சேர்க்காமல் மார்பகங்களின் வடிவத்தையும் பராமரிக்கிறது.
ஸ்பேசர் ஃபேப்ரிக்கால் ஆன டிராப் டவுன் ஃபீடிங் கப், உங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதையும், பால் பம்ப் செய்வதையும் எளிதாக்குகிறது. மகப்பேறுகால ஸ்பேசர் பிராவின் ஒவ்வொரு பட்டையிலும் உள்ள சரிசெய்யக்கூடிய தோள்பட்டை பட்டைகள் மற்றும் நர்சிங் கிளாஸ்ப்கள் உணவளிக்கவும் பம்ப் செய்யவும் உதவுகின்றன. மைலோவின் மகப்பேறுகால ஸ்பேசர் பிரா வளரும் மார்பகங்களுக்குக் கூடுதல் ஆதரவை வழங்குவதற்காக, பக்கங்களில் கூடுதல் தையல் கொண்டுள்ளது. மேலும், மைலோவின் மகப்பேறுகால பிரா அல்லது மகப்பேறுகால நர்சிங் பிரா, பால் வழிவதை உறிஞ்சுவதால் பகல் மற்றும் இரவு முழுவதும் அணிவதற்கு மிகவும் வசதியானது. வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கும் ஸ்பேசர் பிரா, பிராவின் ஆயுளை நீட்டிக்கும் பிரா எக்ஸ்டெண்டருடன் வருகிறது.
எனவே, எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? உங்களுக்கான சரியான வகையான மகப்பேறு பிரா அல்லது மகப்பேறு நர்சிங் பிராகளைத் தேர்ந்தெடுக்கும் போது மைலோவின் மகப்பேறுகால ஸ்பேசர் பிராவைத் தேர்ந்தெடுங்கள்!
Tags;
How to choose Maternity Bra Fabric in Tamil, How to Avoid Underwired Bras in Tamil, What Kind Of Fabrics And Styles To Look For While Shopping For A Maternity Bra in English
Yes
No
Written by
Priya Baskar
Get baby's diet chart, and growth tips
உங்கள் சரும பராமரிப்பு முறையில் தேயிலை மர எண்ணெயை எப்படி பயன்படுத்துவது? I How to include tea tree in your face care regime in Tamil?
கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவத்திற்கு உதவும் உணவுகள் I Foods that Can Help Pregnant Women Go into Labor in Tamil
கருப்பையில் இருக்கும் உங்கள் குழந்தைக்கு எப்போது பாலியல் உறுப்புகள் உருவாகும்? I When Do Sex Organs Develop In Your Baby In The Womb in Tamil?
கருப்பையில் கருவூட்டல் செயல்முறைக்கு எவ்வளவு விந்து தேவைப்படும்? I How Much Sperm is Needed for an Intrauterine Insemination Procedure in Tamil?
கர்ப்ப காலத்தில் இயற்கையாகவே பனிக்குட நீரை எவ்வாறு அதிகரிப்பது I How to increase amniotic fluid naturally during pregnancy in Tamil
கர்ப்பத்தில் வாழைப்பழம்: எப்போது சாப்பிட வேண்டும், எப்போது தவிர்க்க வேண்டும் I Banana in Pregnancy: When to Eat and When to Avoid in Tamil
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby test | test | baby lotions | baby soaps | baby shampoo |